நூறுநாள் வேலை தொழிலாளர்களின் கூலிப்பணம் சுமார் ரூ.300 கோடி வரை வழங்கப்படுவது....
நூறுநாள் வேலை தொழிலாளர்களின் கூலிப்பணம் சுமார் ரூ.300 கோடி வரை வழங்கப்படுவது....
தமிழகத்தில் கடந்த நான்கு மாத காலமாக மீன்பிடித் தொழில் பாதிக்கப் பட்டுள்ளது.....
தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி சட்டத்தை முறையாக அமல்படுத்தாமல் கிராமப்புற உழைப்பாளிகளை அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.
அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது....
மகாத்மா காந்தி தேசிய ஊரக நூறு நாள் வேலை வாய்ப்பு சட்டத்தை மத்திய அரசு தொடர விரும்ப வில்லை என நாடாளுமன்றத்தில், மத்திய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்தர் தோமர் கடந்த வாரம் அறிவித்தார்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கும் வகை யில் தனியார் விளை நிலங்களில் பணியாற்று வது குறித்த கலந்துரை யாடல் மற்றும் சிறப்பு முகாம் அவிநாசியில் புதனன்று நடைபெற்றது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளால் முன்மொழியப்பட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது கொண்டு வரப்பட்ட திட்டமாகும்